How to Add Google Location Map
கூகுள் மேப் இருப்பிடம் பதிவு செய்வது எப்படி கூகுள் மேப்பில் நமக்கு தேவையான இடம் டைப் செய்யவும். தேவையான அளவுக்கு மேப்பை பெரிதாகவோ அல்லது சிறிய அளவாகவோ செய்து கொள்ளவும் இடதுபுறம் மேல் 3 கோடுகள் இருக்கும். அந்த 3 கோடுகள் ( மெனு) கிளிக் செய்யவும். மெனு தோன்றும். தோன்றும் மெனுவில் ‘Share or embed map’ இனைப்பு மெனுவை தேர்வு செய்யவும். இப்போதொ நமக்கு தேவையான பகிர்வதற்கு உரிய இணைப்பு கிடைக்கும். இந்த இணைப்பை…