புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாதனூர் வேலூர் -635804

டாக்டர் எம் ஜி ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாதனூர் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரியாகும்.

கல்லூரி பெயர்புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாதனூர் வேலூர்  -635804 (Puratchithalaivar Dr. M.G.R. Government Arts and Science College, Madhanur)
மாவட்டம்வேலூர்
கல்லூரி எண்1081016
பல்கலைக்கழகம்திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்
கல்லூரி முகவரிபுரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாதனூர், வேலூர்  -635804
தொடர்பு எண்0417-4259556
இ-மெயில்
இணையதள முகவரி
இருபாலர் கல்லூரியாஇருபாலர் கல்லூரி
கல்லூரி தொடக்கம்2017

இளநிலை பட்டப் படிப்பு பிரிவுகள் – BA, BSc, BCom

பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) முடித்தவர்களுக்கு இந்த தமிழ்நாடு அரசு கல்லூரியில் சேர்வதற்கான உதவி குறிப்புகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

இளங்கலை ஆர்ட்ஸ் (கலை), இளங்கலை அறிவியல், வணிகம் , வணிக மேலாண்மை போன்ற 3 வருட பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள் (BA , BSc , B.Com,.) கற்றுத்தரப்படுகிறது.

இளங்கலை பாடப்பிரிவுகள் -UG Courses Offered

காலை நேர வகுப்பு (Shift I)

பாடப் பிரிவு பெயர்பாடப் பிரிவு-எண்பயிற்று மொழிசேர்க்கை அளவு
பி.எஸ்.சி. கணிதம் - B.Sc. MathematicsSMAE1ஆ/வ70
பி.எஸ்.சி. கணினி அறிவியல் - B.Sc. Computer ScienceSCSE1ஆ/வ50
பி.ஏ. ஆங்கிலம் - B.A. EnglishLENE1ஆ/வ70
பி.காம். வணிகவியல் - B.Com. CommerceCCOE1ஆ/வ70
பி.ஏ. தமிழ் - B.A. TamilLTAT1த/வ70

மாலை நேர வகுப்பு Shift 2

பாடப் பிரிவு பெயர்பாடப் பிரிவு-எண்பயிற்று மொழிசேர்க்கை அளவு

*த/வ- தமிழ்வழி படிப்பு , ஆ/வ – ஆங்கிலவழி படிப்பு

வேலூர் மாவட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள்

அரசு திருமகள் ஆலைகள் கலைக் கல்லூரி , குடியாத்தம், வேலூர் – 632 602
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர், வேலூர்  -635804
முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), வேலூர் – 632 002
Spread the love

Leave a Comment

error:

Discover more from Tamil Nadu Colleges

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue Reading