அரசு கலைக் கல்லூரி குளித்தலை -639120

அரசு கலைக் கல்லூரி குளித்தலை 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரியாகும்.

கல்லூரி விபரம்

கல்லூரி பெயர்அரசு கலைக் கல்லூரி குளித்தலை-639120 (Government Arts College Kulithalai)
மாவட்டம்கரூர்
கல்லூரி எண்1061007
பல்கலைக்கழகம்பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
கல்லூரி முகவரிஅரசு கலைக் கல்லூரி, குளித்தலை-639120
தொடர்பு எண்04323-245555
இ-மெயில்dkgacklt@gmail.com
இணையதள முகவரிgackulithalai.ac.in
இருபாலர் கல்லூரியாஇருபாலர் கல்லூரி
கல்லூரி தொடக்கம்2007

இளநிலை பட்டப் படிப்பு பிரிவுகள் – BA, BSc, BCom

பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) முடித்தவர்களுக்கு இந்த தமிழ்நாடு அரசு கல்லூரியில் சேர்வதற்கான உதவி குறிப்புகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

இளங்கலை ஆர்ட்ஸ் (கலை), இளங்கலை அறிவியல், வணிகம் , வணிக மேலாண்மை போன்ற 3 வருட பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள் (BA , BSc , B.Com,.) கற்றுத்தரப்படுகிறது.

இளங்கலை பாடப்பிரிவுகள் -UG Courses Offered

காலை நேர வகுப்பு (Shift I)

பாடப் பிரிவு பெயர்பாடப் பிரிவு-எண்பயிற்று மொழிசேர்க்கை அளவு
பி.எஸ்.சி. இயற்பியல் - B.Sc. PhysicsSPHE1ஆ/வ35
பி.எஸ்.சி. ஊட்டச்சத்து உணவியல் - ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் - B.Sc. Nutrition & DieteticsSNDE1ஆ/வ35
பி.எஸ்.சி. கணிதம் - B.Sc. MathematicsSMAE1ஆ/வ35
பி.எஸ்.சி. கணினி அறிவியல் - B.Sc. Computer ScienceSCSE1ஆ/வ35
பி.எஸ்.சி. தாவரவியல் - B.Sc. BotanySBOE1ஆ/வ40
பி.எஸ்.சி. மின்னணுவியல் - B.Sc. ElectronicsSELE1ஆ/வ35
பி.எஸ்.சி. விலங்கியல் - B.Sc. ZoologySZOE1ஆ/வ40
பி.எஸ்.சி. வேதியியல் - B.Sc. ChemistrySCHE1ஆ/வ30
பி.ஏ. ஆங்கிலம் இலக்கியம் - B.A. English LiteratureLENE1ஆ/வ60
பி.காம். கணினி பயன்பாடு - B.Com. Commerce with Computer Applications)
CCAE1ஆ/வ60
பி.காம். வணிகவியல் - B.Com. CommerceCCOE1ஆ/வ50
பி.சி.ஏ. கணிப்பொறிப் பயன்பாடு - B.C.A Bachelor of Computer ApplicationSCAE1ஆ/வ50
பி.பி.ஏ. இளநிலை வணிக நிர்வாகம் - B.B.A. Business AdministrationCBAE1ஆ/வ60
பி.ஏ. தமிழ் இலக்கியம் - B.A. Tamil LiteratureLTAT1த/வ60

மாலை நேர வகுப்பு Shift 2

பாடப் பிரிவு பெயர்பாடப் பிரிவு-எண்பயிற்று மொழிசேர்க்கை அளவு

*த/வ- தமிழ்வழி படிப்பு , ஆ/வ – ஆங்கிலவழி படிப்பு

கரூர் மாவட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள்

அரசு கலைக் கல்லூரி, குளித்தலை-639120
அரசு கலைக் கல்லூரி, தாந்தோணிமலை (தன்னாட்சி), கரூர் – 639005
Spread the love

Leave a Comment

error:

Discover more from Tamil Nadu Colleges

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue Reading