Spread the love

டிஜிட்டல் விசிட்டிங் கார்டு உண்மையில் தேவையா? வேண்டாமா?

  1.  நீங்கள் இப்போதும் பிரிண்ட் செய்யப்பட்ட பழையமுறையிலான பிரிண்ட் செய்யப்பட்ட விசிட்டிங் கார்டு பயன்படுத்துகிறீர்களா?
  2.  நீங்கள் அல்லது உங்கள் தொழில் செய்யும் முறையை நவீன டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்ப மாற்ற விரும்புகிறீர்களா?
  3.  உங்க்ள் கடை அல்லது நிறுவனம் எளிதில் பார்வைபடாத இடத்தில் உள்புறத்தில் உள்ளதா?
  4.  உங்களுக்காகன அல்லது உங்கள் நிறுவனத்திற்கான டிஜிட்டல் விளம்பர, விவரக்குறிப்பேடு (e-Brochure/Digital Brochure) எளிதாக மற்றவர்களிடம் பகிரவேண்டுமா?
  5. உங்கள் வணிகத்திற்கு இணையத்தளம் இல்லையா? உங்கள் வணிகத்திற்கு என்று ஒரு இணையத்தளம் வேண்டுமா?
  6. உங்களுக்காக அல்லது உங்கள் நிருவனத்திற்காக டிஜிட்டல் விசிட்டிங் கார்டு வேண்டுமா?
  7.  உங்களுக்காக ஒரு இணையத்தள்ம் உள்ளதா? உங்கள் பெயரில் உங்களுக்காக ஒரு இணையத்தளம் வேண்டுமா?
  8. உங்கள் நிறுவனம் அல்லது வியாபாரத்தை எளிதாக விரைவாக பிரபலபடுத்த வேண்டுமா?
  9.  உங்கள் கடை புதிய பொருளை அறிமுகம் செய்கிறீர்களா அல்லது புதிய புதிய ஆபர் கொடுக்கறீர்களா?
  10.  தாங்கள் புதிய சேவை பற்றிய ஆபர் விளம்பரப்படுத்த வேண்டுமா?
  11. தங்களின் சிறந்த பொருட்கள் அல்லது சேவைகளை வரிசைப்படுத்தி ஷேர் செய்ய வேண்டுமா?

இதில்வரும் கேள்விகளில் பதில் ஆம் எனில் உங்களுக்கு டிஜிட்டல் விசிட்டிங் கார்டு தேவை அவசியமாகிறது.