Spread the love

Rasivalai இராசிபுரம் மற்றும் இராசிபுரம் அருகில் உள்ள பிசினஸ் வாய்ப்புகள், பிசினஸ் டைரக்டரி, கல்லூரிகள் பற்றிய வாய்ப்புகள், முகவரிகள் பதிவிடப்படுகிறது.

டிஜிட்டல் விசிட்டிங் கார்டு

ஒரு மினி வெப்சைட் போன்று டிஜிட்டல் விசிட்டிங் கார்டை பயன்படுத்தி முகவரி, சோசியல் லிங்க்ஸ், வாட்ஸ்அப் போன்ற நவீன முறை தொடர்பு விவரங்கள் முதலியவற்றை அறியலாம்.

ராசிவலை டாட் காம் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், 12ம் வகுப்பு படிப்பவர்கள் கல்லூரி படிப்பை தேர்வு செய்வதற்கு தமிழ் நாட்டில் உள்ள கல்லூரிகளின் விபரங்கள் பாடப்பிரிவுகள் தொகுத்து இங்கு பதிவிடப்பட்டு உள்ளன.

தமிழ் நாடு அரசு கலைக்கல்லூரி விபரங்கள், அரசு கலைக்கல்லூரிகளில் கற்பிக்கப்படும் கோர்ஸ் விபரங்கள் தொகுத்து வழங்கப்படுகிறது.

இந்த விபரங்கள் யுஜிசி , பல்கலைக்கழகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கல்லூரி வழங்கும் வெப்சைட் போன்றவை வழங்கும் விபரங்கள் தொகுத்து மாணவர்களின் வசதிக்கேற்ப பதிவிடப்படுகிறது.

Rasivalai Privacy Policy