டிஜிட்டல் விசிட்டிங் கார்டு என்றால் என்ன?
டிஜிட்டல் விசிட்டிங் கார்டு(Digital Visiting Card), பிசினஸ் விசிட்டிங் கார்டு(Business Visiting Card), எலக்ட்ரானிக் விசிட்டிங் கார்டு(Electronic Visiting Card), விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு(Virtual Visiting Card), விர்ச்சுவல் பிசினஸ் கார்டு(Virtual Business Card) என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கார்டானது பேப்பரில் பிரிண்ட் செய்யப்படாமல் டிஜிட்டல் வடிவிலான ஒரு பக்க இணையதளமாகும்(Mini website/One Page Website).
டிஜிட்டல் விசிட்டிங் கார்டு என்பது உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் தொழில் அல்லது நிறுவனத்தைப் பற்றிய ஒருபக்க இணையதள தொகுப்பாகும்.
இதில் உங்களைப் ப்ற்றியும் உங்கள் தொழில்/சேவைகள்/நிறுவனத்தைப் பற்றியும், உங்களது நிறுவனத்தின் நோக்கங்கள், சேவைகள்/விற்பனை பொருள்கள் பற்றியும் உங்கள் தொடர்பு முகவரி (Your Detailed All Contact Details) பற்றிய எல்லா தகவல்கள் அடங்கிய ஒரு பக்க இணையதளmaakum(One Page Mini Website). இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்கள் உங்கள் தகவல்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும்
Sample Digital Visiting Card demo cards
Demo1
இதனை பயன்படுத்த அதிகம் தெரிந்து இருக்க தேவையில்லை. உங்களுக்கு ஸ்மார்ட்போன் / கணிப்பொறி / இணையதளம் பற்றிய அடிப்படை பயன்பாடு தெரிந்து இருந்தால் போதுமானது
டிஜிட்டல் விசிட்டிங் கார்டு சிறப்புகள்
இந்த டிஜிட்டல் விசிட்டிங் கார்டு பக்கத்தை பார்க்கும் பார்வையாளர்கள், பயனர்கள் இந்த கார்டில் உள்ள பல்வேறு தகவல்கள் அல்லது இணைப்பின் மூலம் என்ன செய்யலாம்? இதோ தொகுப்பு:-
• Click to Call: பயனாளர் ஒரு கிளிக் செய்வதன் மூலம் உங்களுடன் பேசுவதற்கு அழைக்க முடியும்.
• Click to WhatsApp Share: பயனாளர் ஒரு கிளிக் செய்வதன் மூலம் சுலபமாக போன் நெம்பர் சேமிக்காமல் வாட்ஸ்அப் மூலம் ஷேர் செய்ய முடியும்.
• Click to WhatsApp Chat: பயனாளர் ஒரு கிளிக் செய்வதன் மூலம் சுலபமாக போன் நெம்பர் சேமிக்காமல் உங்களுடன் வாட்ஸ்அப் சாட் செய்ய, மேசேஜ் அனுப்ப முடியும்.
• Click to Message: பயனர்கள் உங்கள் போன் நெம்பருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்ய முடியும்.
• Click to E-Mail: பயனாளர் ஒரு கிளிக் செய்வதன் மூலம் சுலபமாக உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடியும்.
• Click to Locate: பயனாளர் ஒரு கிளிக் செய்வதன் மூலமாக உங்களின் இருப்பிடம் எங்கு அமைந்து உள்ளது என கூகில் மேப்பில் காண்பிக்க முடியும்.
• Click to Go: பயனாளர் ஒரு கிளிக் செய்வதன் மூலமாக உங்களின் இருப்பிடத்திற்கு எப்படி செல்வது என கூகுளில் வழி(Google Map Direction) காண்பிக்கும்.
• Add to Contact: இந்த டிஜிட்டல் விசிட்டிங் கார்டு பக்கத்தில் உள்ள தொடர்பு தகவல்கள் ஒரு கிளிக் செய்வதன் மூலம் பயனாளர்களின் போனில் சேமிக்க முடியும்.
• Social Sharing network: பயனர்கள் இந்த கார்டை அவர்களின் சோசியல் நெட்வொர்க்கில் ஷேர் செய்ய முடியும்.
• Click to Follow Social network: பயனர்கள் உங்கள் சோசியல் நெட்வொர்க்கில் சேர்ந்து உங்களை ஃபாலோ செய்ய முடியும்.
• QR Code கியூ.ஆர் கோடு(QR Code): ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் டிஜிட்டல் விசிட்டிங் ஷேர் செய்யலாம்.
டிஜிட்டல் விசிட்டிங் கார்டில் என்ன தகவல்கள் உள்ளன
• Company Name: உங்கள் தொழில் அல்லது நிறுவனத்தின் பெயர்
• Name of the Owner: உங்கள் பெயர் /நிறுவன உரிமையாளர் பெயர்
• Position: நிறுவனதில் உங்களின் நிலை
• Year of Establishment: நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்
• About us: நிறுவனம் அல்லது தொழில் பற்றிய விவரங்கள்
• Contact Number : தொடர்பு கொள்ளக்கூடிய போன் நெம்பர்
• WhatsApp Number: வாட்ஸ்அப் மொபைல் நெம்பர்
• E-Mail: இ மெயில் முகவரி
• Social links : ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சோசியல் இணைப்புகள்
• Location Address: நிறுவனம் அல்லது தொடர்பு கொள்ளும் இருப்பிட முகவரி
• Website Link: ஏற்கெனவே வெப்சைட் இருந்தால் அதன் இணையத்தள இணைப்பு.
• Photo Gallery: போட்டோ கேலரி
• Videos: உங்கள் யூடியூப் வீடியோ இணைப்பு விவரங்கள்
• Product Sales: உங்கள் பொருட்களின் விவரங்கள்
• Services: நீங்கள் மேற்கொள்ளப்படும் சேவை பற்றிய விவரங்கள்
• Offers: உங்களின் சலுகை விவரங்கள்
• Jobs: வேலை வாய்ப்பு விவரங்கள்
• Payment Details: வங்கி விவரங்கள், பேமண்ட் மேற்கொள்ளப்படும் விவரங்கள்
• News: புதிய அறிவிப்பு விவரங்கள்
• B2B Contact: பிசினஸ் டு பிசினஸ் கான்டக்ட் செய்யும் வசதி
• Rating: டிஜிட்டல் விசிட்டிங் கார்டு பற்றிய யூசர் மதிப்பீடு
• Feedbacks: யூசர் கருத்துகள், விருப்பங்கள், பின்னூட்ட விவரங்கள்
• Inquiry Form: விசாரணை படிவம்
• Contact us : எங்களை தொடர்பு கொள்ளும் படிவம்
• Theme Selection: உங்களுக்கு விருப்பமான தீம் தேர்வு செய்யும் வசதி.
• Template Selection: உங்களுக்கு விருப்பமான டிசைன் தேர்வு செய்யும் வசதி.
• Visitors Count: மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை விவரம்
மேலும் நான் ஏன் ராசிவலை கார்டு பயன்படுத்தவேண்டும்
• Fast Loading: ஃபாஸ்ட் லோடிங்க் டிசைன். சிறந்த பிசினஸ் ஹோஸ்டிங் பிளானில்
• Google Ranking: ராசிவலை டிஜிட்டல் விசிட்டிங் கார்டுகள் கூகுளில் தேடினால் கிடைக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
• List to Local Business Directory: லோக்கல் பிசினஸ் டைரக்டரியில் சேர்க்கும் வசதி
• அப்ளிகேசன் எதுவும் டவுண்லோடு செய்யத்தேவையில்லை