Spread the love

. அஞ்சல் துறை வேலை போஸ் மாஸ்டர் BBM Branch Postmaster / உதவி போஸ்ட் மாஸ்டர்- ABPM- Assistant Branch Postmaster பதவி மத்திய அரசு மூலம் மொத்தம் 2994 காலியிடங்கள் நிரப்ப உள்ளது. காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறைகள், விண்ணப்பிக்கும் முகவரி, அதிகாரப்பூர்வ விளம்பரம் பற்றி இப்பதிவில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் தேவையான ஆவனங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 23.08.2023.

BBM Branch Postmaster/ ABPM- Assistant Branch Postmaster-வேலை வாய்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்இந்திய தபால் துறை
பதவியின் பெயர்கிளை போஸ்ட் மாஸ்டர் -BBM Branch Postmaster உதவி போஸ் மாஸ்டர் -ABPM- Assistant Branch Postmaster
மொத்த காலிப் பணியிடங்கள்இந்தியா முழுவதும்- 30041
தமிழ் நாடு- 2994
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
வேலை இடம்தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
கல்விதகுதி10 ஆம் வகுப்பு
விளம்பர/அறிவிக்கை எண்:No.17-67/2023-GDS
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலமாக
அறிவிப்பு தேதி03.08.2023
கடைசித் தேதி23.08.2023



மொத்த காலியிடங்கள்

பணியின் பெயர்கிளை போஸ்ட் மாஸ்டர்/ உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்
மொத்த காலியிடங்கள்இந்தியா முழுவதும்- 30041
தமிழ் நாடு- 2994

சம்பள விவரங்கள்

பணியின் பெயர்சம்பள விவரம்
(BPM) கிளை போஸ்ட் மாஸ்டர்Rs 12,000-29,380
(ABPM/Dak Sevak ) உதவி கிளை போஸ்ட் மாஸ்டர்Rs.10,000-24,470

Eligibility Details

கல்வித் தகுதி/ Education Qualification

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு அல்லது +2 வில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்திய அரசு / மாநில அரசுகள்/ இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வி வாரியத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ii) விண்ணப்பதாரர் உள்ளுர் மொழியை படித்திருக்க வேண்டும்.

மற்ற தகுதிகள்.

  1. கணினி அறிவு
  2. இரு சக்கர வாகனம் சைகிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்ண்டும்.
  3. போதுமான வாழ்வாதாரம்

Age Limit

வயது வரம்பு 18 முதல் 40 வரை இருக்க வேண்டும்.

அ) விண்ணப்பங்கள் கடைசி தேதியின் படி வயது நிர்ணயிக்கப்படும்

ஆ) அதிகபட்சம் வயது வரம்பில் தளர்வுகள்

1.விபரம்அனுபதிக்கப்பட்ட வயது தளர்வு
1பட்டியல் சாதி/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (SC/ST)5 ஆண்டுகள்
2இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC)3 ஆண்டுகள்
3பொருளாதரத்தில் நலிவடந்த பிரிவினர் (EWS)தள்ர்வு இல்லை
4மாற்றுத்திறனாளிகள் (PWD)10 ஆண்டுகள்
5மாற்றுத்திறனாளிகள் (PWD) + OBC 13 ஆண்டுகள்
6மாற்றுத்திறனாளிகள் (PWD) +SC/ST 15 ஆண்டுகள்

EWS விண்ணப்பதாரர்களுக்கு அதிக வயது வரம்பில் தளர்வு இருக்காது. ESW சேர்ந்த நபர்கள் இதன் கீழ் வராதவர்கள் SC/ST/ and OBC இட ஓதுக்கீடு திட்டத்தில் 10% இட ஓதுக்கீடு கிடைக்கும் GDS பதவிகளுக்கான அமையும்

விண்ணப்பக் கட்டணம், தேர்வுக்கட்டண விபரம்

தேர்வு கட்டணமாக ரூ 100 ஆன்லைனில் கட்டவேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினர்கள் கட்டணம் ஏதும் கட்ட தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை

tamilnadu gds recruitment 2023 apply online

  • விண்ணப்பத்தாரர்கள் பதிவு எண் பெற https://indiapostgdsonline.gov.in/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
  • இங்கு பெயர் மொபைல் நெம்பர், இமெயில் முகவரி கொடுத்து பதிவு செய்யவும்.
  • வெற்றிகரமாக பதிவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு பதிவெண் வழங்கப்படும். இதை சேமித்துக்கொள்ளவும்.
  • பின் அப்ளை செய்வதற்ஹகான இணைய முகவரிக்கு செல்லவும்.>>விண்ணப்ப இணைய முகவரி
  • தங்களின் பதிவு எண் மற்றும் தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தமிழ்நாடு சர்க்கிள் தேர்வு செய்து விண்ணப்பிக்கவும். ஒருவர் ஒரு சர்க்கிள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.
  • ஒரிஜினல் சர்ட்டிஃபிகேட் சரிபார்ப்பதற்காக தமிழ் பேசுவோர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சர்கிள் பகுதியை தேர்வு செய்யவும்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பத்தாரர்கள் பதிவு செய்த மதிபெண்களை கம்யூட்டர் மூலமாக தேர்வு செய்யப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்ப்பெண்கள் அல்லது கிரேடு ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் ஆகஸ்ட் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு தேதி03.08.2023
கடைசித் தேதி23.08.2023
இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்யவதற்க்கான காலம்24.08.2023 முதல் 26.08.2023

முக்கிய இணைய இனைப்புகள்/ Importtant Links Notification

Official Website – https://indiapostgdsonline.gov.in/

மொத்த காலியிடங்கள் மாநிலம்வாரியாக

போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் விளம்பரம் பிடிஎப்

Similar Posts