Spread the love

தமிழ் நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE job in Namakkal) நாமக்கல். அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள சீட்டு விற்பனையாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. TNHRCE Recruitment Namakkal 2023

இந்து சமய அறநிலையத்துறை வேலை கோவில் சீட்டு விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் கிடையாது.

TNHRCE Recruitment Namakkal 2023 வேலை வாய்ப்பு விவரங்கள்

துறையின் பெயர்இந்து சமய அற நிலையத்துறை
பதவியின் பெயர்சீட்டு விற்பனையாளர்
மொத்த காலிப் பணியிடங்கள்2
வகைஅரசு வேலைவாய்ப்பு
தகுதிபத்தாம்வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வி தகுதி இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலமாக
அறிவிப்பு தேதி12.08.2023
கடைசித் தேதி12.09.2023

சம்பள விவரங்கள்

தேர்ந்தெடுக்கபடும் நபர்கள் அடிப்படை சம்பளமாக ரூ.18500/- வழங்கப்படும்.

சம்பள விகிதம் ரூ.18500-58600 Pay Marix22 Level -1

சீட்டு விற்பனையாளர் வேலைக்கான தகுதிகள்

  • விண்ணப்பத்தாரர்கள் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • 01.07.2023 அன்று 18 வயது நிறைவு செய்தவராகவும், 45 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் 12.09.2023 பிற்பகல் 5.45. மணி வரை.

விண்ணப்பப் படிவம்

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமிகோவில் சீட்டு விற்பனையாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கவேண்ண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது திருகோயில் இணையதள www.namakkalanjaneyar.hrce.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம்மாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில்

நாமக்கல்-637001.

மேலும் விவரம் மற்றும் தேர்வு செய்வது பற்றி அறிந்து கொள்ள மேர்கண்ட முகவரியை அனுகவும்

தமிழ் நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலை நாமக்கல் , அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் வேலை நாமக்கல் . TNHRCE Recruitment Namakkal 2023.

Similar Posts