Spread the love

தமிழ் நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலை நாமக்கல் , அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் வேலை நாமக்கல் . TNHRCE Recruitment Namakkal 2023.

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் நாமக்கல் பயிற்சி பள்ளியில் அர்ச்சகர் பயிற்ச்சி பள்ளி மற்றும் விடுதியில் காலியாக உள்ள தமிழ் ஆசிரியர், ஆகம ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக உதவியாளர், சமையலர், தூய்மை பணியாளர் போன்ற பணியிடைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TNHRCE Recruitment Namakkal 2023 வேலை வாய்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்இந்து சமய அறநிலையத்துறை நாமக்கல்
பதவியின் பெயர்தமிழ் ஆசிரியர், ஆகம ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக உதவியாளர், சமையலர், தூய்மை பணியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள்9
வகைஅரசு வேலைவாய்ப்பு
வேலை இடம்நாமக்கல்
தகுதிவேலைக்கேற்ப
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்/ நேரில்
கடைசித் தேதி30.08.2023 பிற்பகல் 5.45 மணி வரை

TNHRCE Recruitment Namakkal மொத்த காலியிடங்கள்

பணி விபரம்காலியிடங்கள்
தமிழ் ஆசிரியர்1
ஆகம ஆசிரியர்1
விடுதி காப்பாளர்1
அலுவலக் உதவியாளர்2
சமையலர்3
தூய்மை பணியாளர்2

சம்பள விவரங்கள்

பணி விபரம்சம்பளம்
தமிழ் ஆசிரியர்20600-65500
ஆகம ஆசிரியர்20600-65500
விடுதி காப்பாளர்20600-65500
அலுவலக் உதவியாளர்11600-36800
சமையலர்11600/36800
தூய்மை பணியாளர்11600-36800

வேலைக்கான தகுதிகள்

கல்வி தகுதி

பணி விபரம்தகுதிகள்
தமிழ் ஆசிரியர்தமிழில் முதுகலைப்பட்டம் மற்றும் BT or BEd பட்டம் வேண்டும்.
மேலும் மேல் நிலைப்பள்ளியில் 5ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
ஆகம ஆசிரியர்ஒரு வேத ஆகம பாடசாலையில் (வைணவம்-வைகானசம்-ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியற்றிருக்க வேண்டும். இந்து சமய அற நிலைய கோவில்களில் குறைந்தது 5 ஆண்டுகள் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்து இருக்க வேண்டும்.
விடுதி காப்பாளர்ஒரு இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அலுவலக் உதவியாளர் பள்ளி மற்றும் விடுதி8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமையலர்தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தூய்மை பணியாளர்தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு மற்றும் பொதுவான தகுதிகள்

  1. விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது நிறைவு செய்தவராகவும் 45 வயது ஆகாதவராகவும் இருக்கவேண்டும்.
  2. விண்ணப்பதாரர் இந்து சமயத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.
  3. தமிழ் ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் வைணவ சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் 12.09.2023 பிற்பகல் 5.45. மணி வரை.

விண்ணப்பப் படிவம்

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமிகோவில் சீட்டு விற்பனையாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கவேண்ண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது திருகோயில் இணையதள www.namakkalanjaneyar.hrce.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம்மாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமிகோவில் இந்து சமய அறநிலையத்துறை சீட்டு விற்பனையாளர் வேலை

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில்

நாமக்கல்-637001.

Selection Procedure

மேலும் விவரம் மற்றும் தேர்வு செய்வது பற்றி அறிந்து கொள்ள மேர்கண்ட முகவரியை அனுகவும்

Hindu Samaya Aranilayadurai Velai Namakkal-2023 Important Links Notification

தமிழில் பிடிஎஃப் அறிவிப்பு

விண்ணப்ப படிவம்

Official Website – 

Similar Posts