முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) வேலூர் – 632 002

முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர் 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரியாகும்.

கல்லூரி விபரம்

கல்லூரி பெயர்முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி) வேலூர் – 632 002 (Muthurangam Government Arts College (Autonomous)
மாவட்டம்வேலூர்
கல்லூரி எண்1081004
பல்கலைக்கழகம்திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்
கல்லூரி முகவரிமுத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர் தன்னாட்சி
தொடர்பு எண்0416 – 2262068, 2263768
இ-மெயில்Office : mgacvlr@yahoo.co.in
COE : coemgac@gmail.com
Placement : pomgac@gmail.com
இணையதள முகவரிwww.mgacvlr.org
இருபாலர் கல்லூரியாஇருபாலர் கல்லூரி
கல்லூரி தொடக்கம்1965

இளநிலை பட்டப் படிப்பு பிரிவுகள் – BA, BSc, BCom

பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) முடித்தவர்களுக்கு வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கான உதவி குறிப்புகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

இளங்கலை ஆர்ட்ஸ் (கலை), இளங்கலை அறிவியல், வணிகம் , வணிக மேலாண்மை போன்ற 3 வருட பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள் (BA , BSc , B.Com,.) கற்றுத்தரப்படுகிறது.

இளங்கலை பாடப்பிரிவுகள் -UG Courses Offered

காலை நேர வகுப்பு (Shift I)

பாடப் பிரிவு பெயர்பாடப் பிரிவு-எண்பயிற்று மொழிசேர்க்கை அளவு
பி.எஸ்.சி. இயற்பியல் - B.Sc. PhysicsSPHE1ஆ/வ50
பி.எஸ்.சி. ஊட்டச்சத்து உணவு சேவை மேலாண்மை மற்றும் உணவு முறை
- B.Sc. Nutrition Food Service Management & Dietetic
SNUE1ஆ/வ50
பி.எஸ்.சி. கணிதம் - B.Sc. MathematicsSMAE1ஆ/வ40
பி.எஸ்.சி. கணினி அறிவியல் - B.Sc. Computer ScienceSCSE1ஆ/வ32
பி.எஸ்.சி. விலங்கியல் - B.Sc. ZoologySZOE1ஆ/வ25
பி.எஸ்.சி. வேதியியல் - B.Sc. ChemistrySCHE1ஆ/வ50
பி.ஏ. ஆங்கிலம் - B.A. EnglishLENE1ஆ/வ40
பி.ஏ. பொருளாதாரம் - B.A. EconomicsAECE1ஆ/வ40
பி.ஏ. வரலாறு - B.A. HistoryAHIE1ஆ/வ40
பி.காம். வணிகவியல் - B.Com. CommerceCCOE1ஆ/வ50
பி.பி.ஏ. இளநிலை வணிக நிர்வாகம் - B.B.A. Business AdministrationCBAE1ஆ/வ40
பி.எஸ்.சி. இயற்பியல் - B.Sc. PhysicsSPHT1த/வ50
பி.எஸ்.சி. கணிதம் - B.Sc. MathematicsSMAT1த/வ35
பி.எஸ்.சி. விலங்கியல் - B.Sc. ZoologySZOT1த/வ25
பி.எஸ்.சி. வேதியியல் - B.Sc. ChemistrySCHT1த/வ50
பி.ஏ. தமிழ் - B.A. TamilLTAT1த/வ40
பி.ஏ. பொருளாதாரம் - B.A. EconomicsAECT1த/வ40
பி.ஏ. வரலாறு - B.A. HistoryAHIT1த/வ40

மாலை நேர வகுப்பு Shift 2

பாடப் பிரிவு பெயர்பாடப் பிரிவு-எண்பயிற்று மொழிசேர்க்கை அளவு
பி.எஸ்.சி. கணிதம் - B.Sc. MathematicsSMAE2ஆ/வ40
பி.எஸ்.சி. கணினி அறிவியல் - B.Sc. Computer ScienceSCSE2ஆ/வ32
பி.ஏ. ஆங்கிலம் - B.A. EnglishLENE2ஆ/வ40
பி.காம். வணிகவியல் - B.Com. CommerceCCOE2ஆ/வ50
பி.எஸ்.சி. கணிதம் - B.Sc. MathematicsSMAT2த/வ35
பி.எஸ்.சி. வேதியியல் - B.Sc. ChemistrySCHT2த/வ50

*த/வ- தமிழ்வழி படிப்பு , ஆ/வ – ஆங்கிலவழி படிப்பு

வேலூர் மாவட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள்

அரசு திருமகள் ஆலைகள் கலைக் கல்லூரி , குடியாத்தம், வேலூர் – 632 602
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர், வேலூர்  -635804
முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), வேலூர் – 632 002
Spread the love

Leave a Comment

error:

Discover more from Tamil Nadu Colleges

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue Reading