How to Add Google Location Map

Spread the love

கூகுள் மேப் இருப்பிடம் பதிவு செய்வது எப்படி

கூகுள் மேப்பில் நமக்கு தேவையான இடம் டைப் செய்யவும்.

தேவையான அளவுக்கு மேப்பை பெரிதாகவோ அல்லது சிறிய அளவாகவோ செய்து கொள்ளவும்

இடதுபுறம் மேல் 3 கோடுகள் இருக்கும். அந்த 3 கோடுகள் ( மெனு) கிளிக் செய்யவும். மெனு தோன்றும்.

தோன்றும் மெனுவில் ‘Share or embed map’ இனைப்பு மெனுவை தேர்வு செய்யவும்.

இப்போதொ நமக்கு தேவையான பகிர்வதற்கு உரிய இணைப்பு கிடைக்கும். இந்த இணைப்பை காப்பி செய்துகொள்ளவும்.

இப்போது இந்த காப்பி செய்த இணைப்பை இறுப்பிடம்/Location கட்டத்தில் பேஸ்ட் செய்யவும்.

சேமிக்க ‘அடுத்து’ கிளிக் செய்யவும்.

ஸ்மார்ட் போன் மூலம் கூகுள் மேப் இருப்பிடம் பதிவு செய்வது எப்படி

கூகுள் மேப்பில் நமக்கு தேவையான இடம் டைப் செய்யவும்.

தேவையான அளவுக்கு மேப்பை பெரிதாகவோ அல்லது சிறிய அளவாகவோ செய்து கொள்ளவும்

Save பட்டனுக்கு அடுத்து உள்ள Share பட்டனை கிளிக் செய்யவும்.

மொபைல் நெம்பர், மற்றும் ஷேர் செய்வதற்கான விருப்ப தேர்வு பட்டியல் தோன்றும். இதில் ‘Copy to clipboard’ பட்டனை கிளிக் செய்யவும். இப்போது இணைப்பு காப்பி ஆகிவிட்டது

பின்பு vcard சைட்டிற்கு சென்று தனிப்பட்ட விவரங்கள் பக்கத்தில் இறுப்பிட கட்டத்தில் பேஸ்ட் செய்யவும்.

முக்கியம்

மொபைல் மூலம் காப்பி பேஸ்ட் செய்யும்போது பேஸ்ட் செய்யப்பட்ட யுஆர்எல் முன்புறம் (location words) இருக்கும் வார்த்தைகளை நீக்கிவிடவும்.

https://www.google.com/…… முன்புறம் வேறு எழுத்துகள் இருக்ககூடாது. இருந்தால் மேப் சரியா வேலை செய்யாது.

மேலும் மற்ற விவரங்களை உள்ளீடு செய்யவும்.

பிரிவியூ பார்க்கவும்.

குறந்தபட்சமாக ரூ200 மட்டும் கூகுள்பே, பேடி எம், போன்பே அல்லது பேங்க் அக்கவுண்ட் மூலம் பணம் செழுத்தி ரெபரன்ஸ் நெம்பர் வாட்ஸ அப் மூலம் அனுப்பவும்.

தங்கள் வணிகம் மேன்மேலும் விரைவாக பிரபலமாகி வளர்வதற்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *