10+ 2 படிப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்-list of courses
மருத்துவ துறை படிப்புகள்
மருத்துவத்துறையில் மொது மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகள், டிப்ளபோ சான்றிதல் படிப்பு வகைகள் உள்ளன.
- எம் பி பி எஸ் படிப்புகள்
- பல் மருத்துவ படிப்புகள்
- பிசியோதெரபி படிப்புகள்
- ஹோமியோபதி படிப்புகள்
- சித்த மருததுவ படிப்புகள்
- யுனானி மருததுவ படிப்புகள்
- கால்நடை மருத்துவ படிப்புகள்
- பார்மசி படிப்புகள்
- செவிலியர் படிப்பு
- லேப் டெஸ்டிங் படிப்புகள்
வேளான்மை அக்ரி படிப்புகள்
- பி எஸ் சி வேளாண்மை அறிவியல் – BSc Agriculture
- பி எஸ் சி தோட்டக்கலை – BSc Horticulture
- பி எஸ் சி வனவியல் – BSc Forestry
- பி எஸ் சி உணவு, ஊட்டசத்து மற்றும் உணவு முறையியல் – BSc- Foot, Nutrition and Dietetics
- பி எஸ் சி பட்டு வளர்ப்பு – BSc Sericulture
- பி டெக் வேளாண்மை பொறியியல் – B.Tech Agricultural Engineering
- பி டெக் உணவுத் தொழில்நுட்பம் – B.Tech . Food Technology
- பி டெக் எரிசக்தி மற்றும் சுற்றுப்புறச்சூழல் பொறியியல் – B.Tech –Energy and Environmental engineering
- பி டெக் வேளாண்மை பயோடெக்னாலாஜி : B.Tech Agri BioTech
- பி எஸ். வேளாண்மை வர்த்தக மேலாண்மை : BS- Agri Business Managment.
பொறியியல் கல்லூரியின் படிப்புகள்
பொறியியல் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படும் பிஇ, பிடெக் படிப்பு கோர்ஸ்கள் விவரமாக.
- சிவில் இன்ஜினியரிங்
- சிவில் இன்ஜினியரிங் அன்ட் பிளானிங்
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
- மெக்கட்ரானிக்ஸ்
- மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேசன் இன்ஜினியரிங்
- இன்பார்மேசன் டெக்னாலாஜி
- ஜியோ இன்ஃபார்மேட்டிஸ்
- எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்
- எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
- எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேசன்ஸ் இன்ஜினியரிங்
- எலட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்
- எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங்
- கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங்
- கெமிக்கல் இன்ஜினியரிங்
- இன்ஸ்ட்ருமெண்டேசன் இன்ஜினியரிங்
- இன்ஸ்ட்ருமெண்டேசன் அண்ட் கன்ரோல் இன்ஜினியரிங்
- இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்
- இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட்
- ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
- ஏரோனோட்டிக்கல் இன்ஜினியரிங்
- மேனுஃபட்சரிங் இன்ஜினியரிங்
- புரடக்சன் இன்ஜினியரிங்
- செராமிக் டெக்னாலஜி
- மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்
- ஆர்க்கிடெக்சர்
- அக்ரிகல்சர் இன்ஜினியரிங்
- அக்ரிகல்சர் அன்ட் இர்ரிகேசன் இன்ஜினியரிங்
- ஃபுட் டெக்னாலாஜி
- என்விரோமெண்டல் இன்ஜினியரிங்
- ஃபேசன் டெக்னாலாஜி
- டெக்ஸ்டைல் டெக்னாலாஜி
- பிரிண்டிங் டெக்னாலாஜி
- டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி
- ஹாண்ட்லூம் அண்ட் டெக்ஸ்டைல் டெக்னாலாஜி
- லெதர் டெக்னாலஜி
- பிளாஸ்டிக் டெக்னாலாஜி
- ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் டெக்
- பாலிமர் டெக்னாலாஜி
- மைனிங் இன்ஜினியரிங்
- பெட் ரோலியம் இன்ஜினியரிங்
- பெட்ரோ கெமிக்கல் டெக்னாலாஜி
- பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங்
- பெட்ரோலியம் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலாஜி
- மரைன் இன்ஜினியரிங்
- மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங்
- ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேசன்
- மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்
- பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்
- பயோ டெக்னாலஜி
- இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி
- Pharmacutical tech
- கெமிக்கல் இன்ஜினியரிங்
- கெமிக்கல் & எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்
- நானோ சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி
மருத்துவம் சார்ந்த பொறியியல் படிப்புகள்
- மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்
- பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்
- பயோ டெக்னாலஜி
- இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி
- Pharmacutical tech
- கெமிக்கல் இன்ஜினியரிங்
- கெமிக்கல் & எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்
- நானோ சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகள்
- ஃபேஷன் தொழில்நுட்பம்
- அரசியல் அறிவியல்
- இந்திய இசை
- இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
- இயற்பியல்
- இளநிலை வணிக நிர்வாகம்
- உடற்கல்வி
- உடற்கல்வி, சுகாதார கல்வி மற்றும் விளையாட்டு
- உயிரி தொழில்நுட்பவியல்
- உயிர் வேதியியல்
- உலகளாவிய வர்த்தகம்
- உளவியல்
- ஊட்டச்சத்து உணவியல் – ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள்
- ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல்
- ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை
- கடல்சார் உயிரியல்
- கணக்கியல் மற்றும் நிதி
- கணிதம்
- கணிப்பொறிப் பயன்பாடு
- கணினி அறிவியல்
- கணினி பயன்பாடு
- காட்சி தொடர்பியல்
- கார்ப்பரேட் செயலாளர்
- கூட்டுறவு
- சமஸ்கிருத இலக்கியம்
- சமூக சேவை
- சமூகவியல்
- சுற்றுச்சூழல் அறிவியல்
- சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை
- செவித்திறன் குறைபாடு
- தகவல் தொழில்நுட்பம்
- தாவர உயிரியல் மற்றும் தாவர உயிர் தொழில்நுட்பம்
- தாவரவியல்
- தொழில்துறை வேதியியல்
- நிலவியல்
- நுண்ணுயிரியல் /மைக்ரோ உயிரியல்
- பத்திரிகை மற்றும் வெகுஜன தொடர்பு
- புவியியல்
- புள்ளியியல்
- பொது நிர்வாகம்
- பொருளாதாரம்
- மருத்துவ ஊட்டச்சத்து உணவியல் – ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள்
- மனித வள மேம்பாடு
- மனை அறிவியல்/மனையியல்
- மனை அறிவியல்/மனையியல் – ஊட்டச்சத்து உணவு சேவை
- மின் வணிகம்
- மின்னணுவியல்
- மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல்
- மேம்பட்ட விலங்கியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல்
- வணிக நிர்வாகம்
- வணிக நிர்வாகம்- கணினி பயன்பாடு)
- வணிக நிர்வாகம்- நிதி
- வணிக நிர்வாகம்- மனித வளம்
- வணிகவியல்
- வரலாறு
- வரலாற்று ஆய்வுகள்
- விலங்கியல்
- விலங்கியல் -வனவிலங்கு உயிரியல்
- வேதியியல்
மொழியியல் சார்ந்த படிப்புகள்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- ஆங்கிலம்
- ஆங்கிலம் இலக்கியம்
- தெலுங்கு இலக்கியம்
- ஹிந்தி
மேலும் படிப்பு பிரிவுகள்
- சட்ட படிப்பு
- பயிற்சி அளிததல்
- திரைப்பட பிரிவுகள்
- ஆர்க்கிடெக்சர்
- போட்டோகிராபி
- ஆர்ட்டிஸ்ட்
- மேலாண்மை படிப்பு
- ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு