
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் லிஸ்ட் மண்டலம் வாரியாக
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அட்மிசனுக்காக உதவிக்காக இதை பயன்படுத்திக் கொள்ளவும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சென்னை மண்டலம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோயமுத்தூர் மண்டலம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தர்மபுரி மண்டலம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மதுரை மண்டலம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தஞ்சாவூர் மண்டலம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திருநெல்வேலி மண்டலம்
1071009 | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கன்னியாகுமரி- 629401 | கன்னியாகுமரி |
1071004 | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோவில் , கன்னியாகுமரி- 629004 | கன்னியாகுமரி |
1072001 | ராணி அண்ணா பெண்கள் அரசு கல்லூரி , திருநெல்வேலி 627008 | திருநெல்வேலி |
1071011 | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மானூர், திருநெல்வேலி-627201 | திருநெல்வேலி |
1071003 | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா நகர், கோவில்பட்டி, தூத்துக்குடி – 628503 | தூத்துகுடி |
1072005 | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்), சாத்தான்குளம், தூத்துக்குடி – 628704 | தூத்துக்குடி |
1071008 | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாகலாபுரம்-628904 | தூத்துக்குடி |
1071010 | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடையநல்லூர் | தென்காசி |
1071006 | அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்கரன்கோவில் -627756 | தென்காசி |
1071002 | காமராஜர் அரசு கலைக் கல்லூரி, சுரண்டை- 627859 | தென்காசி |
1072007 | பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலங்குளம் | தென்காசி |
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திருச்சி மண்டலம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வேலூர் மண்டலம்
TNGSA 2023- 2024 admission
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அட்மிசன் ஆவதற்கான சரியான அரசு முகவரிகள்
- www.tngasa.in
- www.tngasa.org