டாப் 50 இளங்கலை பட்ட படிப்பு பிரிவுகள் ( BA Degree Courses After +2)

Spread the love

டாப் 50 பி ஏ இளங்கலை பட்டப்படிப்பு பிரிவுகள் ( BA Degree Courses After +2)

12 ஆம் வகுப்பு (10+2- HSc) முடித்த மாணவர்கள் பி ஏ இளங்கலை பட்டப்படிப்பு பிரிவுகளை தேர்வு செய்வதற்கு இங்கு பிஏ இளங்கலை (BA Arts degree courses) படிப்பு பிரிவுகளை தொகுத்து வழங்கி உள்ளோம்.

தற்போதய அரசு கலை மற்றும் அறிவியல் ( Arts and Science College) கல்லூரிகளில் உள்ள படிப்பு பிரிவுகள் இங்கு உள்ளது.

  1. பி.ஏ. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் – பொது நிர்வாகம் (B.A. Public Administration)
  2. பி.ஏ. எகனாமிக்ஸ் – பொருளாதாரம் (B.A. Economics)
  3. பி.ஏ. கார்ப்பொரேட் பொருளாதாரம் (Corporate Economics)
  4. பி.ஏ. பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி (Economics and Rural Development)
  5. பி.ஏ. ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் – மனித வள மேம்பாடு (B.A. Human Resource Development)
  6. பி.ஏ. டிபென்ஸ் & ஸ்ட்ராட்டஜிக் ஸ்டடிஸ் – வணிகவியல் (B.A. Defence & Strategic Studies)
  7. பி.ஏ. பாதுகாப்பு மற்றும் வியூகவியல் (Security and Strategy)
  8. பி.ஏ. டிபென்ஸ் ஸ்டடிஸ் – வணிகவியல் (B.A. Defence Studies)
  9. பி.ஏ. ஹிஸ்டரி – வரலாறு (B.A. History)
  10. பி.ஏ. ஹிஸ்டாரிக்கல் ஸ்டடிஸ் – வரலாற்று ஆய்வுகள் வரலாறு (B.A. Historical Studies / History )
  11. பழங்கால இந்திய வரலாறு (Ancient Indian History)
  12. சுற்றுலா (Tourism)
  13. பி.ஏ. டூரிசம் & டிராவல் மேனேஜ்மென்ட் – சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (B.A. Tourism & Travel Management)
  14. வரலாற்றுச்சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (Historical Tourism and Travel Management
  15. பி.ஏ. இந்தியன் கல்சர் & டூரிசம் – இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா (B.A. Indian Culture & Tourism)
  16. பி.ஏ. கல்சர் அன்ட் ஆர்கியாலஜி (Culture and Archeology)
  17. பி.ஏ. பொலிட்டிக்கல்- அரசியல் (B.A. Political)
  18. பி.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் – அரசியல் அறிவியல் (B.A. Political Science)
  19. பி.ஏ. கூட்டுறவு (co-operative)
  20. பி.ஏ. இந்தியன் மியூசிக் – இந்திய இசை (B.A. Indian Music)
  21. பி.ஏ. இந்திய கலாசாரம் (Indian Culture)
  22. பி.ஏ. மாஸ் மீடியா (Mass media)
  23. பி.ஏ. ஜர்னலிசம் & மாஸ் கம்யூனிகேஷன் – பத்திரிகை மற்றும் வெகுஜன தொடர்பு (B.A. Journalism & Mass Communication)
  24. பி.ஏ. பி.ஏ. சோசியாலஜி – சமூகவியல் (B.A. Sociology)
  25. பி.ஏ. மதம், தத்துவம், சமூகவியல் (Religion, Philosophy, Sociology)
  26. பி.ஏ. மானுடவியல் (Anthropology)
  27. பி.ஏ. இதழியல் (Journalism)
  28. ஹோம் சயின்ஸ் (Home Science)
  29. பி.ஏ. உடற்பயிற்சிவியல் (Physiology)
  30. பி.ஏ. ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் (Arts and Painting)
  31. பி.ஏ. இசை (Music – B.A. (HON))
  32. பி.ஏ. இசை(ஹானர்ஸ்) -Music – B.A. (HON)
  33. பி.ஏ. டிராயிங் அன்ட் பெயின்டிங் (Drawing and Painting)
  34. பி.ஏ. நாட்டியம் (Dance)
  35. பி.ஏ. தமிழ் – தமிழ் (B.A. Tamil)
  36. பி.ஏ. தமிழ் – தமிழ் இலக்கியம் (B.A. Tamil Literature)
  37. பி.ஏ. English – ஆங்கிலம் (B.A. English)
  38. பி.ஏ. (ஹானர்ஸ்)-ஆங்கிலம் – English – B.A. (Hons)
  39. பங்ஷனல் இங்கிலீஷ் (Functional English)
  40. பி.ஏ. English Literature – ஆங்கிலம் இலக்கியம் (B.A. English Literature)
  41. பி.ஏ. கம்யூனிகேடிவ் இங்கிலீஷ் (Communicative English)
  42. பி.ஏ.ஆங்கில இலக்கியமும் தகவல் தொடர்பு ஆங்கிலமும் (English Literature and Communication English)
  43. பி.ஏ. ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (English and Computer Application)
  44. பி.ஏ. Telugu Literature
  45. பி.ஏ. மலையாளம் (Malayalam)
  46. பி.ஏ. மலையாள இலக்கியம் (Malayalam Literature)
  47. பி.ஏ. ஹிந்தி – ஹிந்தி -B.A. Hindi
  48. பி.ஏ. ஹிந்தி (ஹானர்ஸ்) – ஹிந்தி B.A. HindI Hons)
  49. பி.ஏ. சான்ஸ்கிரிட் லிட்டரேச்சர் – சமஸ்கிருத இலக்கியம் (B.A. Sanskrit Literature)
  50. பி.ஏ. பிரெஞ்சு இலக்கியம் (French Literature)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *