10+ 2 படிப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்-list of courses

Spread the love

மருத்துவ துறை படிப்புகள்

மருத்துவத்துறையில் மொது மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகள், டிப்ளபோ சான்றிதல் படிப்பு வகைகள் உள்ளன.

  • எம் பி பி எஸ் படிப்புகள்
  • பல் மருத்துவ படிப்புகள்
  • பிசியோதெரபி படிப்புகள்
  • ஹோமியோபதி படிப்புகள்
  • சித்த மருததுவ படிப்புகள்
  • யுனானி மருததுவ படிப்புகள்
  • கால்நடை மருத்துவ படிப்புகள்
  • பார்மசி படிப்புகள்
  • செவிலியர் படிப்பு
  • லேப் டெஸ்டிங் படிப்புகள்

வேளான்மை அக்ரி படிப்புகள்

  • பி எஸ் சி வேளாண்மை அறிவியல் – BSc Agriculture
  • பி டெக் வேளாண்மை பொறியியல் : B.Tech Agricultural Engineering
  • பி டெக் வேளாண்மை பயோடெக்னாலாஜி : B.Tech Agri BioTech

பொறியியல் கல்லூரியின் படிப்புகள்

பொறியியல் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படும் பிஇ, பிடெக் படிப்பு கோர்ஸ்கள் விவரமாக.

  1. சிவில் இன்ஜினியரிங்
  2. சிவில் இன்ஜினியரிங் அன்ட் பிளானிங்
  3. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
  4. மெக்கட்ரானிக்ஸ்
  5. மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேசன் இன்ஜினியரிங்
  6. இன்பார்மேசன் டெக்னாலாஜி
  7. ஜியோ இன்ஃபார்மேட்டிஸ்
  8. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்
  9. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
  10. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேசன்ஸ் இன்ஜினியரிங்
  11. எலட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்
  12. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங்
  13. கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங்
  14. கெமிக்கல் இன்ஜினியரிங்
  15. இன்ஸ்ட்ருமெண்டேசன் இன்ஜினியரிங்
  16. இன்ஸ்ட்ருமெண்டேசன் அண்ட் கன்ரோல் இன்ஜினியரிங்
  17. இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்
  18. இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட்
  19. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
  20. ஏரோனோட்டிக்கல் இன்ஜினியரிங்
  21. மேனுஃபட்சரிங் இன்ஜினியரிங்
  22. புரடக்சன் இன்ஜினியரிங்
  23. செராமிக் டெக்னாலஜி
  24. மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்
  25. ஆர்க்கிடெக்சர்
  26. அக்ரிகல்சர் இன்ஜினியரிங்
  27. அக்ரிகல்சர் அன்ட் இர்ரிகேசன் இன்ஜினியரிங்
  28. ஃபுட் டெக்னாலாஜி
  29. என்விரோமெண்டல் இன்ஜினியரிங்
  30. ஃபேசன் டெக்னாலாஜி
  31. டெக்ஸ்டைல் டெக்னாலாஜி
  32. பிரிண்டிங் டெக்னாலாஜி
  33. டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி
  34. ஹாண்ட்லூம் அண்ட் டெக்ஸ்டைல் டெக்னாலாஜி
  35. லெதர் டெக்னாலஜி
  36. பிளாஸ்டிக் டெக்னாலாஜி
  37. ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் டெக்
  38. பாலிமர் டெக்னாலாஜி
  39. மைனிங் இன்ஜினியரிங்
  40. பெட் ரோலியம் இன்ஜினியரிங்
  41. பெட்ரோ கெமிக்கல் டெக்னாலாஜி
  42. பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங்
  43. பெட்ரோலியம் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலாஜி
  44. மரைன் இன்ஜினியரிங்
  45. மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங்
  46. ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேசன்
  47. மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்
  48. பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்
  49. பயோ டெக்னாலஜி
  50. இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி
  51. Pharmacutical tech
  52. கெமிக்கல் இன்ஜினியரிங்
  53. கெமிக்கல் & எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்
  54. நானோ சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி

மருத்துவம் சார்ந்த பொறியியல் படிப்புகள்

  1. மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்
  2. பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்
  3. பயோ டெக்னாலஜி
  4. இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி
  5. Pharmacutical tech
  6. கெமிக்கல் இன்ஜினியரிங்
  7. கெமிக்கல் & எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்
  8. நானோ சைன்ஸ் அன்ட் டெக்னாலஜி

கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகள்

  1. ஃபேஷன் தொழில்நுட்பம்
  2. அரசியல் அறிவியல்
  3. இந்திய இசை
  4. இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
  5. இயற்பியல்
  6. இளநிலை வணிக நிர்வாகம்
  7. உடற்கல்வி
  8. உடற்கல்வி, சுகாதார கல்வி மற்றும் விளையாட்டு
  9. உயிரி தொழில்நுட்பவியல்
  10. உயிர் வேதியியல்
  11. உலகளாவிய வர்த்தகம்
  12. உளவியல்
  13. ஊட்டச்சத்து உணவியல் – ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள்
  14. ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல்
  15. ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை
  16. கடல்சார் உயிரியல்
  17. கணக்கியல் மற்றும் நிதி
  18. கணிதம்
  19. கணிப்பொறிப் பயன்பாடு
  20. கணினி அறிவியல்
  21. கணினி பயன்பாடு
  22. காட்சி தொடர்பியல்
  23. கார்ப்பரேட் செயலாளர்
  24. கூட்டுறவு
  25. சமஸ்கிருத இலக்கியம்
  26. சமூக சேவை
  27. சமூகவியல்
  28. சுற்றுச்சூழல் அறிவியல்
  29. சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை
  30. செவித்திறன் குறைபாடு
  31. தகவல் தொழில்நுட்பம்
  32. தாவர உயிரியல் மற்றும் தாவர உயிர் தொழில்நுட்பம்
  33. தாவரவியல்
  34. தொழில்துறை வேதியியல்
  35. நிலவியல்
  36. நுண்ணுயிரியல் /மைக்ரோ உயிரியல்
  37. பத்திரிகை மற்றும் வெகுஜன தொடர்பு
  38. புவியியல்
  39. புள்ளியியல்
  40. பொது நிர்வாகம்
  41. பொருளாதாரம்
  42. மருத்துவ ஊட்டச்சத்து உணவியல் – ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள்
  43. மனித வள மேம்பாடு
  44. மனை அறிவியல்/மனையியல்
  45. மனை அறிவியல்/மனையியல் – ஊட்டச்சத்து உணவு சேவை
  46. மின் வணிகம்
  47. மின்னணுவியல்
  48. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல்
  49. மேம்பட்ட விலங்கியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல்
  50. வணிக நிர்வாகம்
  51. வணிக நிர்வாகம்- கணினி பயன்பாடு)
  52. வணிக நிர்வாகம்- நிதி
  53. வணிக நிர்வாகம்- மனித வளம்
  54. வணிகவியல்
  55. வரலாறு
  56. வரலாற்று ஆய்வுகள்
  57. விலங்கியல்
  58. விலங்கியல் -வனவிலங்கு உயிரியல்
  59. வேதியியல்

மொழியியல் சார்ந்த படிப்புகள்

  1. தமிழ்
  2. தமிழ் இலக்கியம்
  3. ஆங்கிலம்
  4. ஆங்கிலம் இலக்கியம்
  5. தெலுங்கு இலக்கியம்
  6. ஹிந்தி

மேலும் படிப்பு பிரிவுகள்

சட்ட படிப்பு

பயிற்சி அளிததல்

திரைப்பட பிரிவுகள்

ஆர்க்கிடெக்சர்

போட்டோகிராபி

ஆர்ட்டிஸ்ட்

மேலாண்மை படிப்பு

ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top