டாப் 50 இளங்கலை பட்ட படிப்பு பிரிவுகள் ( BA Degree Courses After +2)
டாப் 50 பி ஏ இளங்கலை பட்டப்படிப்பு பிரிவுகள் ( BA Degree Courses After +2)
12 ஆம் வகுப்பு (10+2- HSc) முடித்த மாணவர்கள் பி ஏ இளங்கலை பட்டப்படிப்பு பிரிவுகளை தேர்வு செய்வதற்கு இங்கு பிஏ இளங்கலை (BA Arts degree courses) படிப்பு பிரிவுகளை தொகுத்து வழங்கி உள்ளோம்.
தற்போதய அரசு கலை மற்றும் அறிவியல் ( Arts and Science College) கல்லூரிகளில் உள்ள படிப்பு பிரிவுகள் இங்கு உள்ளது.
- பி.ஏ. பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் – பொது நிர்வாகம் (B.A. Public Administration)
- பி.ஏ. எகனாமிக்ஸ் – பொருளாதாரம் (B.A. Economics)
- பி.ஏ. கார்ப்பொரேட் பொருளாதாரம் (Corporate Economics)
- பி.ஏ. பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி (Economics and Rural Development)
- பி.ஏ. ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் – மனித வள மேம்பாடு (B.A. Human Resource Development)
- பி.ஏ. டிபென்ஸ் & ஸ்ட்ராட்டஜிக் ஸ்டடிஸ் – வணிகவியல் (B.A. Defence & Strategic Studies)
- பி.ஏ. பாதுகாப்பு மற்றும் வியூகவியல் (Security and Strategy)
- பி.ஏ. டிபென்ஸ் ஸ்டடிஸ் – வணிகவியல் (B.A. Defence Studies)
- பி.ஏ. ஹிஸ்டரி – வரலாறு (B.A. History)
- பி.ஏ. ஹிஸ்டாரிக்கல் ஸ்டடிஸ் – வரலாற்று ஆய்வுகள் வரலாறு (B.A. Historical Studies / History )
- பழங்கால இந்திய வரலாறு (Ancient Indian History)
- சுற்றுலா (Tourism)
- பி.ஏ. டூரிசம் & டிராவல் மேனேஜ்மென்ட் – சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (B.A. Tourism & Travel Management)
- வரலாற்றுச்சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (Historical Tourism and Travel Management
- பி.ஏ. இந்தியன் கல்சர் & டூரிசம் – இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா (B.A. Indian Culture & Tourism)
- பி.ஏ. கல்சர் அன்ட் ஆர்கியாலஜி (Culture and Archeology)
- பி.ஏ. பொலிட்டிக்கல்- அரசியல் (B.A. Political)
- பி.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் – அரசியல் அறிவியல் (B.A. Political Science)
- பி.ஏ. கூட்டுறவு (co-operative)
- பி.ஏ. இந்தியன் மியூசிக் – இந்திய இசை (B.A. Indian Music)
- பி.ஏ. இந்திய கலாசாரம் (Indian Culture)
- பி.ஏ. மாஸ் மீடியா (Mass media)
- பி.ஏ. ஜர்னலிசம் & மாஸ் கம்யூனிகேஷன் – பத்திரிகை மற்றும் வெகுஜன தொடர்பு (B.A. Journalism & Mass Communication)
- பி.ஏ. பி.ஏ. சோசியாலஜி – சமூகவியல் (B.A. Sociology)
- பி.ஏ. மதம், தத்துவம், சமூகவியல் (Religion, Philosophy, Sociology)
- பி.ஏ. மானுடவியல் (Anthropology)
- பி.ஏ. இதழியல் (Journalism)
- ஹோம் சயின்ஸ் (Home Science)
- பி.ஏ. உடற்பயிற்சிவியல் (Physiology)
- பி.ஏ. ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் (Arts and Painting)
- பி.ஏ. இசை (Music – B.A. (HON))
- பி.ஏ. இசை(ஹானர்ஸ்) -Music – B.A. (HON)
- பி.ஏ. டிராயிங் அன்ட் பெயின்டிங் (Drawing and Painting)
- பி.ஏ. நாட்டியம் (Dance)
- பி.ஏ. தமிழ் – தமிழ் (B.A. Tamil)
- பி.ஏ. தமிழ் – தமிழ் இலக்கியம் (B.A. Tamil Literature)
- பி.ஏ. English – ஆங்கிலம் (B.A. English)
- பி.ஏ. (ஹானர்ஸ்)-ஆங்கிலம் – English – B.A. (Hons)
- பங்ஷனல் இங்கிலீஷ் (Functional English)
- பி.ஏ. English Literature – ஆங்கிலம் இலக்கியம் (B.A. English Literature)
- பி.ஏ. கம்யூனிகேடிவ் இங்கிலீஷ் (Communicative English)
- பி.ஏ.ஆங்கில இலக்கியமும் தகவல் தொடர்பு ஆங்கிலமும் (English Literature and Communication English)
- பி.ஏ. ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (English and Computer Application)
- பி.ஏ. Telugu Literature
- பி.ஏ. மலையாளம் (Malayalam)
- பி.ஏ. மலையாள இலக்கியம் (Malayalam Literature)
- பி.ஏ. ஹிந்தி – ஹிந்தி -B.A. Hindi
- பி.ஏ. ஹிந்தி (ஹானர்ஸ்) – ஹிந்தி B.A. HindI Hons)
- பி.ஏ. சான்ஸ்கிரிட் லிட்டரேச்சர் – சமஸ்கிருத இலக்கியம் (B.A. Sanskrit Literature)
- பி.ஏ. பிரெஞ்சு இலக்கியம் (French Literature)